நடுவானில்
நடுவானில் குடியிருந்த நிலவு
அமாவாசை அன்று புதிய வானத்திற்கு குடியேறுகிறது
பழைய வீட்டின் விளக்கு அணைந்துவிட்டது
-மனக்கவிஞன்
நடுவானில் குடியிருந்த நிலவு
அமாவாசை அன்று புதிய வானத்திற்கு குடியேறுகிறது
பழைய வீட்டின் விளக்கு அணைந்துவிட்டது
-மனக்கவிஞன்