புச்சு உச்சு

அம்மா, பாட்டி எம் பையனுக்கு இந்திப் பேரைத்தான் வைக்கணும்.



கண்டிப்பா எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னோட



பேர்னுக்குத் தமிழ்ப் பேரை வச்சு அசிங்கப்படுத்திடக் கூடாதுனு


சொல்லிட்டாங்க.




@@@@@


சரிடா கண்ணேசு, என்னோட ஆத்தா சொல்லறபடியே எம்


பேரனுக்கு உனக்குப் பிடிச்ச இந்திப் பேரை வச்சிடுடா.



@@@@@@



சரிம்மா. இன்னிக்கிச் செய்தித்தாள்ல 'புச்'னு (Buch) முடியற

இந்திப் பேரை பார்த்தேன். அந்தப் பேரையே எம் பையனுக்கு

வச்சிடலாமா?


@@@@@@@


'புச்'சா? அதே மாதிரி நான் சொல்லற பேரை எம் பேரனுக்கு


வச்சிடுடா கண்ணேசு.

@@@@@@@@@@@@



அந்தப் பேரைச் சொல்லும்மா.


@@@@@@@@@@@@@



'புச்'சுங்கிற பேருமாதிரியே உள்ள பேரு 'உச்'.. எம் பேரனுக்கு

'உச்'சுனு பேரு வச்சிடலாம். நீ என்னடா சொல்லற கண்ணேசு?

@@@@@@

உச். உச். உச். அருமையான பேரும்மா. அந்தப் பேரையே

வச்சிடலாம். இந்தப் பேரைக் கேட்டா பாட்டிக்கு ரொம்ப சந்தாசமா


இருக்கும் அம்மா.

எழுதியவர் : மலர் (11-Aug-24, 12:14 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 28

மேலே