தெரு விளக்கு
தெரு விளக்கு
நிலவிடம் தோற்று
விட்ட
கவலையில்
மெளனமாய் அழுது
கொண்டிருக்கிறது
இந்த தெரு விளக்கு
அதற்கு தெரியாது
நிலவாகவே உன்னை
நினைத்து
சுற்றி வரும்
பூச்சிகளை பற்றி
தெரு விளக்கு
நிலவிடம் தோற்று
விட்ட
கவலையில்
மெளனமாய் அழுது
கொண்டிருக்கிறது
இந்த தெரு விளக்கு
அதற்கு தெரியாது
நிலவாகவே உன்னை
நினைத்து
சுற்றி வரும்
பூச்சிகளை பற்றி