அன்னை விளையாடுவாள் ஆனந்தமாய்
உபநிடதம் என்பதொரு உன்னதப்பூந் தோட்டம்
தபசியர் கண்டுகொண்ட பேரெழில் நந்தவனம்
அன்னைவிளை யாடுவாள் ஆனந்த மாய்மான்போல்
தென்றலது ஆன்மாவுக் கே
உபநிடதம் என்பதொரு உன்னதப்பூந் தோட்டம்
தபசியர் கண்டுகொண்ட பேரெழில் நந்தவனம்
அன்னைவிளை யாடுவாள் ஆனந்த மாய்மான்போல்
தென்றலது ஆன்மாவுக் கே