சிற்பி செதுக்கிப் பார்த்துப் பார்த்து

சிற்பி செதுக்கிப்பார்த் துப்பார்த்து தோற்றிட
கற்பனையில் ஒன்றை செதுக்கியதை ஒப்பிட்டான்
கற்பனை யில்வடித்த சிற்பமும் தோற்றிட
சிற்பி உனைப்போல் புதிது முயல்கிறான்
சற்றுநிற் கக்கூடா தா
----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா