நன்வழி சொல்வாய் நகைத்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
நாட்டமின்றிப் பாவெல்லாம் நாலுவரி வைத்தெழுத
ஆட்டமுடன் தானெழுதி ஐயையோ – கூட்டுவழி
என்னசொல்வேன் கோவிந்தா என்றிடுவேன் கும்பிட்டேன்
நன்வழி சொல்வாய் நகைத்து!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
