ஹைக்கூ..

உங்களால்...,
நாங்கள்....50%...பாதுகாக்கப்படுகிறோம்.......!
மரங்கள்....நன்றி சொன்னது.....!
காகிதம் பொறுக்கும் சிறுவர்களுக்கு...!

எழுதியவர் : கு. காமராஜ் (27-Oct-11, 4:05 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 293

மேலே