ஹைக்கூ...

காதல், எனும் நெருப்பில்....,
உன் சுடும்...நினைவுகளால்...,
நான்....?
உருகும்....மெழுகாய்......!

எழுதியவர் : கு. காமராஜ் (27-Oct-11, 2:22 pm)
பார்வை : 282

மேலே