ஹைக்கூ...

எண்ணிலா....கனவுகளோடு......,
என் வெண்ணிலவைக்கான வந்தேன்......,
வந்தபின்புதான்......தெரிந்தது......?
இன்று......,
வெண்ணிலவிற்கு....விடுமுறையென்று..!
அம்மாவாசையல்ல.....!
கல்லூரி விடுமுறை...!

எழுதியவர் : கு. காமராஜ் (27-Oct-11, 4:20 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 392

மேலே