முத்த மிட்டுக் கொள்கின்றன
ம. ரமேஷ் லிமரைக்கூ
நடவு வயலில் கால்கள்
பதிந் திருந்தாலும் அழுக்கில்லை
வெண்மையாய் கொக்குகள்
பஞ்ச பூதங்கள்
எப்போதும் நிலைத்து இருக்கும்
அஃறிணையிலும் காதல்
தோட்டத்து மலர்கள்
முத்த மிட்டுக் கொள்கின்றன
காற்று வீசும் பொழுதுகளில்