விதவை நிலவு

© ம. ரமேஷ் ஹைக்கூ

விதவை நிலவு
கூந்தலில் சூடும் பூக்கள்
நட்சத்திரங்கள்

(நிலவை விதவை என்றதினால் யாரும் என்னை குறை காணக் கூடாது. இது ஒரு முரண் பார்வை அவ்வளவுதான். என் பார்வையில் நிலவின் வெண்மை நிறம் விதவையர்கள் அணியும் வெள்ளைப் புடவையாகப் பார்த்துள்ளேன். விதவையர்கள் வெண்மை நிறம் அணிய வேண்டும் என்ற நம்பிக்கையும் அற்றவன் நான். விதவையர்களும் பூக்களைச் கூடிக் கொள்ள வேண்டும் என்பதே என் ஹைக்கூவின் பார்வை.)

எழுதியவர் : ம. ரமேஷ் (28-Oct-11, 8:34 am)
பார்வை : 336

மேலே