எழுந்து வா தோழா
விடியலை காண உறங்கும்
தோழா
எழுந்து வா
நீ உறங்க
புதைக்க பட்டவர்களை
நினை
இன்னும் எத்தனை காலம்
உனகாக மட்டும்
உறங்குவாய்
உன்னை சுற்றியுள்ளவர்களை பார்
உன் சந்ததியை நினை
புது விடியலை
உருவாக்கு
தவறுகளை கண்டுகொள்ளமால்
போகாதே
எதிர்த்து குரல் கொடு
உன்னால் மட்டுமே முடியும்
உறங்காதே தோழா
இன்னும் எத்தனை காலம்
பயம் என்ற போர்வைல்
உறங்குவாய்
உன்னை தேடி விடியல்
வாறது
நீ தான் விடியல் தேடி
போக வேண்டும்
எழுந்து வா தோழா