கண்மை

பெண்ணே,
என்னைக் கொல்வதற்கு
உன் விழிகள்
ஒன்றே போதுமே- பின்
அதில் ஏன்
விஷம் வேறு தடவுகிறாய்

எழுதியவர் : citra (11-Aug-10, 5:15 pm)
சேர்த்தது : B.CITRA
Tanglish : kanmai
பார்வை : 477

மேலே