"Inrum Sumakkiren................"
"இன்றும் சுமக்கிறேன்............."
உன்னையும்
உன் அன்பையும்
ஏந்திய என் இதயத்தை
வெற்றிடமாக்க எண்ணி
ஓடினாய் விலகி............
ஏமாற்றம் உனக்குத்தான்,
அவ்விதயம் இன்றும்
சுகமாய் சுமக்கிறது .............
"உன்னுடனான
இனிய நினைவுகளை................"