நான் தன்னந் தனிக்காட்டு ராஜா


நான் தன்னந் தனிக் காட்டு ராஜா
என் கவிதை தோட்டத்தில்
எத்தனை எத்தனை ரோஜா
காதல் பாட்டில் மன்னன்
கண்ணன்
குழல் வண்ணன்
வளர்மதி வாழ்த்திய
புது நிலவன்
மோகன தாசன்
இனிய நேசன்
முத்து நாடன் போற்றும்
பொதிகை தமிழன்
கன்னியப்பன் வழி வந்த
கவி மருத்துவன்
சதீஷ் குமார் தம்பியின்
அருமை அண்ணன்
தமிழ் பாட்டினில் ராஜன்
அனைவரின் நண்பன்
இனிய தோழன்
அன்புடன்
கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-11, 5:51 pm)
பார்வை : 605

மேலே