கண்ணீர்....!!!

வருட கணக்கில் மழை பெயந்ததால்
வறண்ட காட்டிற்கு நல்ல விளைச்சல்...!
என்னவளை நினைத்து வைத்த தாடியில்
அவள் நினைவில் என் கண்ணீர்....!!!

எழுதியவர் : செல்வமுத்துகுமரன் (2-Nov-11, 7:02 pm)
பார்வை : 597

மேலே