தீ - தீ - தீ !

தீ தீ தீ - அவளொரு அழகுக் காதல்
தீ - கண்கள் ரெண்டும் கத்
தீ - கவனமாய் என்னை குத்
தீ - காதலில் என்னை அழுத்
தீ - கடைசியில் என்னை நிர்கதியாய் நிறுத்
தீ - ஏமாத்
தீ - தோல்வி தந்து என் காதலுக்கு
தீ - வைத்தாள் ஒருத்
தீ = சுடாமல் எனை எரித்த அவள்
தீ - தீ - தீ !

எழுதியவர் : (2-Nov-11, 6:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 288

மேலே