இன்றைய தத்துவங்கள்
சில்வர் க்ளாஸ்ல தண்ணி குடிக்கலாம்
பிளாஸ்டிக் க்ளாஸ்ல தண்ணி குடிக்கலாம்
கூலிங் க்லச்ஸ்ல தண்ணி குடிக்க முடியுமா?
*******
hostella சாப்பிடும்போது தான் அம்மாவோட சமையல் அருமை தெரியும்
கல்யாணம் ஆகி மனைவி கையாள சாப்பிடும் போதுதான் hotstel சாப்பாட்டின் அருமை தெரியும்
******
பாய்சன் பத்து நாள் ஆனா பாயசம் ஆகாது
ஆனா பாயசம் பத்து நாள் ஆனா பாய்சன் ஆகிடும்