கண்ணீரின் அணைக்கட்டு

காதலிக்கும்போது அணையிட்டு தேக்கி வைத்தேன்
கண்ணீரை.....அவள்
என்னை கைவ்டும்போது அதை திறந்து விட...

எழுதியவர் : jondy (4-Nov-11, 5:07 pm)
பார்வை : 838

மேலே