ஒரு தாயின் சபதம்...
ஆம்
பெற்ற தாய் வற்புறுத்தினாள்
அன்பு தந்தை வற்புறுத்தினார்
நண்பர்கள் வற்புறுத்தினர்
தன் வயிறும் வற்புறுத்தியது
மனதும் வற்புறுத்தியது
உண்ணாமல் இருக்கும்
பிடிவாதம் தொடர்ந்தது..
ஆனால்...
ஈன்ற மகன்
வற்புறுத்தினான்
அவள் பிடிவாதம் சரிந்தது......