என் இதயத்தை

பிடிக்காவிட்டால்
குப்பையில் போட்டுவிடு
தூக்கில் போட்டுவிடாதே..
என் இதயத்தை !

எழுதியவர் : வளியன், திண்டுக்கல் (8-Nov-11, 12:36 pm)
பார்வை : 550

மேலே