( என் அருகில் )

என் ஆத்மா சாந்தி அடைந்துவிடாது..........

என் கல்லறை அருகில்.

என்னவளின் கல்லறை வந்ததால்...........

இருக்கும் பொது அருகில் வரவில்லை...

இறந்த பின்பு வந்துவிட்டால்.( என் அருகில் )

எழுதியவர் : மு.விக்னேஷ் பாபு (8-Nov-11, 9:53 am)
சேர்த்தது : vignesh babu.M
பார்வை : 307

மேலே