காதல் தோல்வி

உன்னை கண்டு
தலை கவிழ்ந்தேன்
அன்று - வெட்கத்தில்
இன்று - வேதனையில்...

எழுதியவர் : மரி (8-Nov-11, 4:51 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 782

மேலே