புதையொளி

இறையாண்மை பேசும்
இந்திய தேசமே!
புதை குழியிலும்
புலிப்பெயர் சுமக்கிறோம்!
இன்று
விழிமூடி விதைகளாகிறோம்!
நாளை
விருட்சம் ஆவோம்!
தமிழீழத்தின் ஒளி வெளிச்சமாவோம்!

எழுதியவர் : என்றும் அன்புடன் இரா.கி.பி (8-Nov-11, 5:33 pm)
பார்வை : 404

மேலே