இன்பம் - 387

பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
..................................................................................
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

கவிதையாய் பொருள்
..................................................................................

வாக்கினில் இனிமையோடு
வழங்குவதில் இன்பமோடு
காத்திடும் மன்னன் சொல்லுக்கு
கனிந்திடுமே விரும்பும் நல்லுலகு.
=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (8-Nov-11, 9:25 am)
பார்வை : 303

மேலே