இன்பம் - 388

பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
..................................................................................
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

கவிதையாய் பொருள்
..................................................................................
நீதி நெறியில் நேர் நின்று
நின்ற வழியில் குடிகாத்து
மன்னவனாக இருப்பவனே
மக்களின் கடவுளாவான்.

=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (9-Nov-11, 9:47 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 221

மேலே