sambavam
ஒரு நாள் பேருந்து நிலையத்தில்
வெகு நேரமாக பேருந்து வராமல்
இருந்ததால் மக்கள் கூட்டம் அலை மோதியது.
மக்கள் பதட்டத்துடன் பரபரப்புடன்
இருந்தார்கள். அப்போது ஒரு பிச்சை காரன் எல்லோரிடமும் பிச்சை கேட்டு கொண்டு இருந்தான்.
சிறிது நேரம் கழித்து அந்த பிச்சை காரன் ஆட்டோ வில் ஏறி சென்று விட்டான்.
இது தான் புத்தி கூர்மை.