இன்றைய சமுதாயத்தின் நிலை....

தெருவில் ஒரு பிச்சை எடுப்பவன் மிகவும் பசியோடு பிச்சை எடுத்து கொண்டு இருந்தான்.

அந்த வழியாக சென்ற ஒரு நபர் அவனை பார்த்து பரிதாப்பட்டு 100 ருபாய் நோட்டை ஒன்றை கொடுத்து விட்டு சென்றார்.

அவன் உடனே பக்கத்தில் இருந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோடேல்லுகுள் நுழைந்து விட்டான். அவன் ஆர்டர் பண்ணி சாப்பிட பறகு அவனிடம் பில்லை கொண்டு வந்து கொடுத்தார்கள். அவன் கையில் இருந்த 100 ருபாய் நோட்டை கொடுத்தான். அந்த பில்லின் அமௌன்ட் அதிகமாக இருந்ததால் ஹோட்டல் அதிகாரி அவனோடு வாக்கு வாதம் செய்தார்கள். ஒன்றும் பலிக்காததால் அவர்கள் போலீஸ் ஐ வர வைத்தார்கள். அப்போது அந்த பிச்சை காரன் அந்த 100 ருபாய் நோட்டை போலீசிடம் கொடுத்து விட்டு அமைதியாக இறங்கி சென்றான்.

இதை தான் ஆங்கிலத்தில் பைனன்சியல் மேனஜ்மென்ட் என கூறுவார்கள்.

எழுதியவர் : Kirupa Ganesh Nanganallur (10-Nov-11, 10:54 am)
பார்வை : 421

மேலே