வெண் தாமரை

பொட்டு இருந்தும்
நெற்றியில் வைக்க
முடியவில்லை!
பூக்கள் இருந்தும்
கூந்தலில் சூட
முடியவில்லை!
வளையல் இருந்தும்
கையில் போட
முடியவில்லை!
கொலுசு இருந்தும்
காலில் மாட்ட
முடியவில்லை!
சுவற்றில் கணவன்
படத்தை பார்க்குபோது...?

எழுதியவர் : இதயவன் (13-Aug-10, 12:40 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : ven thamarai
பார்வை : 494

மேலே