ஏமாற்டம்

கனவுகளோடு சங்கமித்த காலங்கள்
உன் நினைவலைகளை சுமந்து நான்
வாழ்ந்த கணங்கள்
உன்னை நீங்கி நான்
என்றும் வாழமுடியாது
என நினைத்துவிட்ட
என் எண்ணங்கள்
அத்தனையும் தெரிந்தே
நீ இன்று
ஏமாற்றி விட்டாய்
என்னையல்ல
உன்னையே..................

எழுதியவர் : (12-Nov-11, 5:26 pm)
பார்வை : 297

மேலே