ஸ்ரீரஞ்சனி ராகம்!

பாண்டியனில் - ராகப்ரியா,
இன்று குரலிசைக் கச்சேரி,
திரு.ஸ்ரீவல்சன் மேனன்!

இன்று குரலிசைக் கச்சேரி,
திரு.ஸ்ரீவல்சன் மேனன்,
அருமையான குரல்வளம்!

திரு.ஸ்ரீவல்சன் மேனன்,
ஜனரஞ்சகமான பாட்டு,
ஸ்ரீரஞ்சனி ராகம்!

இன்று குரலிசைக் கச்சேரி,
இயல்பான வில்லின் வீச்சு,
வயலினில் ராமானுஜாசார்லு!

இன்று குரலிசைக் கச்சேரி,
தாளவாசிப்பு மிக அருமை,
ஹரிகுமார் - மிருதங்கம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Nov-11, 12:33 am)
பார்வை : 325

மேலே