நிலா

எத்தனையோ
கவிதைகள்
எழுதியும்...
நிரப்பப்படாத
ஓர் "வெள்ளைக்காகிதம்"!

எழுதியவர் : கவிரதன், திண்டுக்கல் (13-Nov-11, 11:09 am)
Tanglish : nila
பார்வை : 382

மேலே