எந்நிலையிலும் மாறாத என் காதல்
நீ என்னிடம் பேசி
எத்தனையோ நாட்கள்
ஆயின போதும் ....
தூரத்தில் உன் குரல்
கேட்டதும்
“உள்ளேன் ஐயா “- என்கிறது
என் இதயம்.
-எபி
நீ என்னிடம் பேசி
எத்தனையோ நாட்கள்
ஆயின போதும் ....
தூரத்தில் உன் குரல்
கேட்டதும்
“உள்ளேன் ஐயா “- என்கிறது
என் இதயம்.
-எபி