ஆதலினால் காதல் செய்யாதீர்!
குழந்தை பெற்ற பிறகு தான்
அம்மாவின் வலி புரிந்தது
அம்மாவைப் பிரிந்த பிறகு தான்
அன்பின் வலிமை தெரிந்தது
என் கணவன் என்னை அடித்த போதுதான்
என் அம்மா அழுகை புரிந்தது
என் காதலன் கணவன் ஆன பிறகுதான்
காதலே ஒரு பொய் என்று தெரிந்தது