vali

உன்னதமான தருணங்கள் ஒவ்வொன்றும்
நம் காதலின் பிரிவையும்
மரணத்தின் வலியையுமே
உணர்த்துகின்றது என்னுள்
உன்னை பிரிந்து வாழும் தருணங்கள்

எழுதியவர் : (13-Nov-11, 3:18 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 218

மேலே