நீ தேவதை...

நீ தேவதை.....
உன் துப்பட்டா...சிறகுகள்....
உரசுகிற போதெல்லாம்.....
நீ நடக்கிறாய்....
நான் பறக்கிறேன்......

எழுதியவர் : (13-Nov-11, 11:04 pm)
சேர்த்தது : krishnamurthy
Tanglish : nee thevathai
பார்வை : 291

மேலே