அதன் பெயர்..." எண்ணங்கள்.."

எரிபொருள் தேவையில்லை
இந்த விண்வெளி ஓடத்திற்கு..!
நீங்களும் பைலட் தான்..!
உங்களுக்கும் ஓட்ட முடியும்..!
விண்ணைத்தாண்டி செல்ல முடியும்..!
அதன் பெயர்..." எண்ணங்கள்.."

எழுதியவர் : (14-Nov-11, 9:43 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 244

மேலே