ஒடுங்கிக் கலக்குது ஐம்பூதம்..!

எண்ணையில் ஊறியே
எழிலாய்
எரியுது
ஏற்றி வைத்த தீபச் சுடர்....
ஒளிவீசுது..திரி எரியுது..!
பக்தியில் ஊறியே
உண்மையை
உணருது..
இறை நினைத்து நமது மனம்..
ஒடுங்கிக் கலக்குது ஐம்பூதம்..!

எழுதியவர் : (14-Nov-11, 9:36 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 280

மேலே