உண்மையான அன்பை

உண்மையான அன்பை
மற்றவர்க்கு
கொடுத்து பார்
அதை விட
அதிகமான அன்பை
ஒரு நாள் அவர்களிடம்
இருந்து பெறுவாய்.....

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 2:32 pm)
Tanglish : unmaiyaana anbai
பார்வை : 756

மேலே