உவகையாய் தமிழில் பேசு...!

வேண்டாமடா வாக்கு வாதம்..!
புரிஞ்சுக்கோ உன்னோட
வாய்க்கு அது பக்க வாதம்.....!
உண்மையை உணர்ந்து பேசு..
உவகையாய் தமிழில் பேசு...!

எழுதியவர் : (14-Nov-11, 6:58 pm)
பார்வை : 328

மேலே