உயர்ந்ததை எண்ணு...!

மன நிலை என்பது
மகத்தான மருந்து
உடல் நிலை சீராகும்
உயர்ந்ததை எண்ணு...!

எழுதியவர் : (14-Nov-11, 7:05 pm)
பார்வை : 228

மேலே