அங்குசம்..!

அறிவே மன யானை அடக்கும்
அங்குசம்..!
மதம் என்பது ஆசை....
பிடிக்க விடாதே நீ
ஒடுக்கி விடு...! இல்லையெனில் உன்னை
ஓடத் துரத்தும்..நீ..ஒழிந்து போகும் வரை..!

எழுதியவர் : (14-Nov-11, 7:10 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 294

மேலே