பேய்... பிசாசு...!

அங்கே ஏதோ.....
ஓடிக்கொண்டிருக்கிறது.....
பேயா...?
பிசாசா...?
மனசில் உயிர் வாங்கும் உணர்வு..
பயம்...!
விஞ்ஞானம்
வேப்பிலை...!
அடிச்சாதான் நீ உருப்புடுவே..!
நரம்பியல் வல்லுனரை
நாடுவது நல்லது...!

எழுதியவர் : (14-Nov-11, 7:36 pm)
பார்வை : 289

மேலே