உயிரை வாங்காதே...!

போதை ஏற்றாதே - வாழ்க்கை
பாதை மாற்றாதே..- உனக்குள்
செத்துப் போகாதே - அடுத்தவன்
உயிரை வாங்காதே...!

எழுதியவர் : (14-Nov-11, 7:41 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 281

மேலே