கண்ணீர் - என் ஆறுதல்

இதயம்
வலிக்க வலிக்க
அழுகையில் –
என் கண்ணீர்த் துளிகள் தான்
எனக்கு ஆறுதல் ....!
-எபி

எழுதியவர் : எபி (15-Nov-11, 1:43 am)
பார்வை : 389

மேலே