மோகன்தாஸ் காந்தி அவர்களுக்கு.......

எழுத்துவுக்கு நீ இம்சை அரசன்!

கருத்து சொல்வதில் நீ பஞ்சுமிட்டாய்!!

உன் கவி படித்தால்
என் இதழ்களில் பூப்பூக்கும்!!!

எழுத்து நண்பர்களுக்கு
நீ.......நீ.........நீ.......நீ........
தெவிட்டாத தேன்!!!!

நீ யோசிக்காமல் கவி எழுதினால் நகைச்சுவை
யோசித்து கவி எழுதினால் அது ஒரு தவம்!!!!!

உன் நாவில் சுவை மட்டும் அல்ல
நகையும் சேர்ந்ததால்
உன்னவளுக்கு நீயொரு வைடூரியமாலை!!!!!!!!!!!!!!!


எழுதியவர் : நா.வளர்மதி. (14-Nov-11, 7:42 pm)
சேர்த்தது : N.valarmathi.
பார்வை : 480

மேலே