நேரு மாமா

நேரு மாமா!!! நேரு மாமா!!!
எங்களை சிற்பிக்க பிறந்த மாமா!!!
எங்களுக்காய் ஓர்தினம் தந்த மாமா!!

நேரு மாமா!!! நேரு மாமா!!!
எங்களை நெஞ்சில் சுமந்த மாமா!!!
ரோஜா அதன் சின்னமாய் மாமா!!!

நேரு மாமா!!! நேரு மாமா!!!
பூப்போல் உன் உள்ளம் மெல்லியது மாமா!!!
என்றும் உன் வாசம் எங்களுக்குள் மாமா!!!

நேரு மாமா!!! நேரு மாமா!!!
உன் உடல் மட்டும் மண்ணுக்குள் மாமா!!!
உயிர் எங்கள் புன்னகைக்குள் மாமா!!!

நேரு மாமா!!! நேரு மாமா!!!
கைவீசி கடைக்கு போகலாம் வா மாமா!!!
மிட்டாய் வாங்கலாம் வா மாமா!!!
அனைவருக்கும் தந்திடலாம் வா மாமா!!!

நேரு மாமா!!! நேரு மாமா!!!
எங்களின் தினமான - உங்கள் பிறந்தநாளை
மகிழுந்து கொண்டாடிலாம் வா மாமா!!!

எழுதியவர் : மரி (14-Nov-11, 7:43 pm)
Tanglish : neru maamaa
பார்வை : 5237

மேலே