என் இதயம்

உன்னை
மறக்கும்
எண்ணம்
என்
இதயத்தில்
இல்லை
உன்னை
மறந்தால்
அது
என்
இதயமே
இல்லை...

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 3:32 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : en ithayam
பார்வை : 512

மேலே