எப்படி வாழலாம்..?

சிவனைப் பார்க்க
கிரிவலம் போகலாம்..
சிரிப்பை பார்க்க
பூக்களை பார்க்கலாம்..
கவலையை மறக்க
கவிதைகள் எழுதலாம்..
அகிலத்தை அடக்க..
அன்பை செலுத்தலாம்..!

எழுதியவர் : (17-Nov-11, 11:55 am)
பார்வை : 292

மேலே