நானும் கல்லாய்
உளி கொண்டு செதுக்கினான் சிற்பி
அவன் மதி கண்ட வடிவத்தை தர
தனி என்று நின்ற அந்த கல்
தனித்தன்மையாய் விளங்கும் அவன் கலைத்திறனால்!
விழி நீர் கொண்டு செதுக்ககிறிர் என்னை
இறைவா அங்கே நீர் சிற்பியாய்
உயிர் அற்று நின்றேன் நானும் கல்லாய்!